பயன்பாட்டுக்கு வந்தது

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பயன்பாட்டுக்கு வந்தது அங்கன்வாடி மையம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட அன்னமங்கலத் தில் கடந்த 2018ஆம் ஆண்டு ரூ. 8.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.